Monday, August 30, 2010

HANSIKA GALLERY | Hansika Child hood photos






Thursday, August 26, 2010

Trisha Exposed in Maxim








thrisha explored in hindi | த்ரிஷா ஹிந்தியில்

மேக்ஸிம் இந்தியா இதழுக்கு கவர்ச்சி கரமாக போஸ் கொடுத்துள்ளார் திரிஷா.

கோலிவுட், டோலிவுட் என சுற்றி வந்த திரிஷா தற்போது தேசிய நடிகையாகி விட்டார். கத்தா மீத்தா மூலம் இந்திக்குப் போனதால் அவரையும் தேசிய அளவிலான கவர்ச்சிக்குள் தள்ளி விட்டார்கள் போல.

போன வேகத்தில் மேக்ஸிம் இந்தியா இதழுக்கு கவர்ச்சிகரமாக போஸ் கொடுத்து அமர்க்களப்படுத்தியுள்ளார் திரிஷா.

தமிழ் சினிமா ரசிகர்கள் இதுவரை பார்த்திராத கோணத்தில் விதம் விதமாக போஸ் கொடுத்துள்ளார் திரிஷா.

ஜூலை மாத மேக்ஸிம் இதழில் இந்த கவர்ச்சிகரமான படங்கள் வெளியாகியுள்ளன.

இந்தப் படங்களைப் பார்க்கும்போது இந்தியில் எந்த அளவுக்கு திரிஷா நடிப்புக்கு
குறி வைத்திருக்கிறார் என்பது லேசு பாசாக புரிகிறது.

மேலும் படங்களுக்கு இதை சொடுக்குக.
http://cinemagilma.blogspot.com/2010/08/trisha-exposed-in-maxim.html

Wednesday, August 18, 2010

hansika... | தட தட , தடவி எடுத்தாங்க?

நடித்து இன்னும் முழுசாக ஒரு படம் கூட வெளிவரவில்லை... ஆனால் அதற்குள் ஹன்சிகாவுக்கு எக்கச்சக்க தமிழ் ரசிகர்களாம். அதன் பலனையும் சமீபத்தில் முழுசாக 'அனுபவித்திருக்கிறார்' ஹன்சிகா மோத்வானி!

சமீபத்தில் வெளியான பீப்ளி இந்திப் படத்தைப் பார்க்க சென்னையில் உள்ள அந்த பிரபல மாலுக்கு சென்றுள்ளார் ஹன்சிகா.

நம்மை யாருக்குத் தெரியப் போகிறது என்ற நினைப்பில் ரொம்ப கேஷுவலாக, அந்த மாலில் நுழைந்து கடைகளைப் பராக்குப் பார்த்தபடியே சென்றுள்ளார். அடுத்த சில நிமிடங்களில் திமுதிமுவென்று இளைஞர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டார்களாம்.

என்ன செய்வதென்று யோசிப்பதற்குள், ஆர்வ மிகுதியால் அவரை அங்கே இங்கே தொட்டுத் தடவி படுத்திவிட்டார்களாம். சில ரசிகர்கள் அவர் கையைப் பிடித்திழுத்து தங்களுடன் நிற்க வைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்களாம். இன்னும் சிலர் இடுப்பில் கிள்ள, நிலைமை எக்கச்சக்கமாவதை உணர்ந்த ஹன்சிகா தப்பித்தால் போதுமென்று எஸ்கலேட்டருக்கு தாவ, அங்கேயும் விடாமல் துரத்தியுள்ளனர் ரசிகர்கள்.

"நான் நடித்து ஒரு படம் கூட வெளியாகவில்லை. அதற்குள் எனக்கு இவ்ளோ ரசிகர்களா... தமிழ் ரசிகர்கள் அன்பு திக்குமுக்காட வைக்கிறது" என்றார் ஹன்ஸிகா.

'தமிழ் ரசிகர்களுக்கு வேறு வேலைவெடடி ஏது' என்ற உண்மையை இத்தனை சீக்கிரம் புரிந்து கொண்டுவிட்டார் போலிருக்கிறது!

Tuesday, August 17, 2010

கண்கலங்கிய ரஜினி !!!

சென்னை: சென்னை கம்பன் விழாவில், ஈழத் தமிழர் நிலை பற்றிய பேச்சை கேட்டு நடிகர் ரஜினிகாந்த் கண்கலங்கினார்.

கம்பன் கழகம் சார்பில், 36-வது ஆண்டு கம்பன் விழா சென்னை மைலாப்பூரில் உள்ள ஏ.வி.எம்.ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் 3 நாட்கள் நடைபெற்றது.

இறுதி நாளன்று, "கம்பன் புலமை, திருவள்ளுவர் வழியில் பெரிதும் வெளிப்படுவது அறத்திலா, பொருளிலா, இன்பத்திலா'' என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.

விழாவில், கம்பன் கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன், மத்திய இணை அமைச்சர் ஜெகத்ரட்சகன், கவிஞர் காசிமுத்து மாணிக்கம், புதுவை தர்மராஜன், இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், ஏ.வி.எம்.சரவணன், சுப்ரீம் கோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி மோகன், மூத்த வக்கீல் காந்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

பட்டிமன்றத்தில் இலங்கையைச் சேர்ந்த ஜெயராஜ் பேசியதாவது:

நானும் தமிழன்தான்... ஆனால் அயல்நாட்டுக்காரன். நான் சுதந்திரமானவனா?ஒருவன், மற்றொருவரை சுதந்திரமாக நடமாடவிடும்போதுதான், சுதந்திரமாகப் பேச, செயல்பட விடுவதுதான் உண்மையான சுதந்திரம். அந்த சுதந்திரமில்லாத நாட்டின் குடிமகன் நான். ஆனாலும், என் எல்லையை உணர்ந்து, உங்கள் சுதந்திரத்தை வாழ்த்துகிறேன்.

ஒருவன் கோடிக் கோடியாகச் சம்பாதிக்கலாம், வெற்றி பெறலாம். ஆனால் அறமில்லாத வெற்றி தூக்கத்தைத் தராது.

அறமாக வாழ்ந்தால் சொர்க்கத்துக்கு போகலாம். ஆனால், சொர்க்கத்துக்கு போனவர்கள் யார் யார் என்று யாருக்கு தெரியும்.... காந்தி, அண்ணா, காமராஜர், எம்.ஜி.ஆர். என்று நாமாகச் சொல்லலாம். ஆனால் பார்த்தவர்கள் யார்?" என்றார்.

இந்தப் பேச்சை மேடைக்கு முன்வரிசை இருக்கையில் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்தார் ரஜினிகாந்த்.

ஈழத் தமிழரின் சுதந்திரமற்ற நிலை பற்றிய அந்தப் பேச்சைக் கேட்டதும் கண்கலங்கினார் அவர். சிறிது நேரம் மேடையைப் பார்த்துக் கொண்டிருந்தவர் பின்னர் கண்களைத் துடைத்துக் கொண்டார்.

Sunday, August 15, 2010

controverse. | இதை என்ன சொல்றீங்க ?

Wednesday, August 11, 2010

ASIN drama | பிசுபிசுத்தது

சினிமாக்காரர்களின் இன உணர்வு, நாட்டுப் பற்று குறித்த பேச்சுக்கள் எல்லாமே வெட்டித்தனமானவை, வெறும் பேச்சுக்கள் என்பதற்கு இதோ ஒரு சிறந்த உதாரணம்...

இலங்கைக்குப் போய் ராஜபக்சேவின் விருந்தாளியாகவும் இலங்கை அரசின் பிஆர்ஓவாகவும் செயல்பட்ட அசின், அத்தோடு நில்லாமல் தனக்கு எதிராக கருத்து கூறிய அனைவரையும் ஒரு அரசியல்வாதி ரேஞ்சுக்கு விமர்சித்தார். கூடவே விஜய், சூர்யா போன்ற ஹீரோக்களை இலங்கை அரசின் சார்பில் இலங்கைக்கு வரவழைக்கவும் முயன்றார்.

இலங்கையில் படப்பிடிப்புக்கு இந்திய நடிகர்கள் யாரும் போகக் கூடாது. அப்படிப் போனால் அவர்களுக்கு ஒத்துழைப்பு தரமாட்டோம் என தென்னிந்திய சினிமா கூட்டமைப்பு அறிவித்திருந்தது. ஆனால் அதை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை அசின்.

இவருக்கு நடிகர் சங்கத்தின் செயலாளர் ராதாரவி கண்டனம் தெரிவிக்க, தலைவர் சரத்குமாரோ தாங்கு தாங்கென்று தாங்கி ஆதரவு தந்தார். அங்கேயே அசின் எதிர்ப்பு பிசுபிசுத்துப் போனது.

அதுவரை, மீண்டும் சென்னைக்குப் போகவே பயமாக உள்ளது என்று இலங்கை பத்திரிகையாளர்களிடம் கூறிவந்த அசின், இப்போது படு பந்தாவாக மீண்டும் விஜய்யுடன் காவல் காதல் படத்தில் நடிக்க வந்துவிட்டார்.

சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் திங்களன்று இந்தப் படத்தின் ஷூட்டிங் நடந்தது. எந்த எதிர்ப்போ, பிரச்சினையோ இல்லாமல் ஜம்மென்று மெய்க்காப்பாளர்கள் சூழ வந்த அசினை வரவேற்றனர் படக்குழுவினரும், ஹீரோ விஜய்யும்.

இவருக்கு தமிழக போலீசார் கூடுதல் பாதுகாப்பு வேறு கொடுத்திருந்தனர்.

இந்த நிலையில், ரெடி படத்தின் அடுத்த ஷெட்யூலுக்கு இலங்கை போகும்போது கூடவே ஒரு தமிழ் ஹீரோவையும் அழைத்து வருவதாக இலங்கை தமிழர்களுக்கு வாக்களித்துள்ளாராம் அசின்.

அசின் வலையில் மாட்டப் போவது யாரோ!

Wednesday, August 4, 2010

tamil inception | ஏழாம் அறிவு

முருகதாஸ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் பெரும் பொருட்செலவில் உருவாகும் இந்தப் படத்தில் கமல் மகள் ஸ்ருதி ஹாஸன் முதல்முறையாக தமிழில் நடிக்கிறார்.

இந்தப் படம் முற்றிலும் புதிய கதை என்று கூறப்பட்டாலும், கிறிஸ்டோபர் நோலனின் இன்செப்ஸனின் தழுவல் என்று தெரிய வந்துள்ளது. இதே இயக்குநரின் மொமெண்டோவைத்தான் கஜினியாக எடுத்து வெற்றி கண்டது சூர்யா - முருகதாஸ் கூட்டணி .

இந் நிலையில், படத்தில் சூர்யாவின் பாத்திரம் என்னவென்ற தகவல் வெளியாகியுள்ளது. கதைப்படி சர்க்கஸ் கம்பெனியில் பணியாற்றும் சாகஸக் கலைஞராக நடிக்கிறாராம் சூர்யா. இதற்காக கோவையில் இப்போது நடக்கும் கிரேட் பாம்பே சர்க்கஸ் கூடாரத்தில் ஷூட்டிங் நடத்தப்பட்டு வருகிறது.

இதுவரை தமிழில் காணாத அசத்தல் சாகஸங்களை இந்தப் படத்தில் செய்யவிருக்கிறாராம் சூர்யா.
Related Posts Plugin for WordPress, Blogger...