Sunday, February 20, 2011

bikini OK - ASIN

கவர்ச்சியாக உடையணிய மாட்டேன், நெருக்கான காதல் காட்சியில் நடிக்க மாட்டேன் என்றெல்லாம் கூறிவந்த அசின், இப்போது நீச்சல் உடையில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால் தமிழில் அல்ல, இந்தியில்!




தன்னுடன் இந்தியில் அறிமுகமான தீபிகா படுகோன், அனுஷ்கா சர்மா ஆகியோர் எங்கேயோ போய்விட, தான் மட்டும் இன்னும் அறிமுக நிலையிலேயே இருக்கிறோமே என்ற ஆதங்கத்தில், எந்த உடைக்கும், வேடத்துக்கும் தயார் சொல்லிவிட்டாராம் அசின்.

இதனால்தான், சஜித் நாடியாவாலா தயாரிக்கும் 'ஹவுஸ்புல் -2' படத்தில் எக்கச்சக்கமாக கவர்ச்சி காட்ட வேண்டிய பாத்திரம் என்று தெரிந்தும் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் அசின்.

இந்தப் படம் இத்தாலி, கிரீஸ் நாடுகளில் எடுக்கப்படுகிறது. மும்பை டிசைனர் அகி நருலா அசினின் பிகினியை டிசைன் செய்துள்ளார்.

 அடுத்து இதுவா???

Tuesday, February 15, 2011

ரஜினிக்கு NDTV விருது

என்டிடிவி குழுமத்தின் 'இந்த தசாப்தத்தின் சிறந்த பொழுதுபோக்குக் கலைஞர்' விருது ரஜினிக்கு வழங்கப்பட்டுள்ளது.

பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு என்டிடிவி குழுமம் சார்பில் ஆண்டுதோறும் சிறந்த இந்தியர் விருதுகள் வழங்கப்படுகின்றன.

இதில் மிக உயர்ந்த 'கடந்த 10 ஆண்டுகளின் சிறந்த பொழுதுபோக்காளர் (Entertainer of The Decade)' விருதினை ரஜினிக்கு வழங்கியது என்டிடிவி.

நிறுவனத்தின் தலைவரும் பிரபல பத்திரிகையாளருமான பிரணாய் ராய் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் இந்த விருதினை ரஜினிக்கு வழங்கினர்.

இந்த விருதினை ரஜினிக்கு வழங்குவதை தனது தனிப்பட்ட, மறக்கமுடியாத அனுபவம் என்று குறிப்பிட்ட என்டிடிவி தலைவர் பிரணாய் ராய், ரஜினியைப் போன்ற வெற்றிகளைக் குவித்தவர் யாருமில்லை என்றும், மற்ற எவரும் அவரது வெற்றியைத் தொடுவதைப் பற்றி நினைத்துக் கூடப் பார்க்க முடியாது என்றும் கூறினார்.

நடிகர் அஜய் தேவ்கன் ரஜினி பற்றிக் கூறும்போது, 'இந்தியாவுக்கே பெருமை சேர்த்திருப்பவர் ரஜினி. உலகின் மிகச் சிறந்த நடிகர் அவர். அவரது வெற்றியை யாராலும் நெருங்க முடியாது," என்றார்.

"ரஜினி நிற்கும் இந்த மேடையில் நிற்பதை எனது வாழ்நாள் பெருமையாகக் கருதுகிறேன்," என்றார் நடிகை கத்ரீனா கைப்.

நடிகை வித்யாபாலன் கூறுகையில், "ரஜினி சாருடன் இணைந்து இந்த விழாவில் நாங்களும் விருது பெறுவது நிஜமா கனவா என என் தாயார் அடிக்கடி கேட்டுக் கொண்டே இருக்கிறார். ரஜினி என்பவர் ஒரு அபூர்வ மனிதர், நிஜமான சூப்பர் ஸ்டார், நமது பெருமை" என்றார்.

சிறந்த தென்னிந்திய நடிகை விருதினைப் பெற்ற த்ரிஷா, "உலகில் ரஜினியைப் போன்ற மாபெரும் கலைஞரைப் பார்த்ததில்லை. அவர் காலத்தில் நான் நடிகையாக இருப்பதே பெருமை", என்றார்.

பின்னர் தனக்கு வழங்கப்பட்ட விருது குறித்து ரஜினி கூறுகையில், "இந்த விருதுக்கும் பெருமைக்கும் காரணம் எனது தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள்தான். நான் ஒரு கருவிதான். என்னை இயக்கும் இறைவனுக்கு நன்றி" என்றார்..

ஏற்கெனவே 2007-ம் ஆண்டு என்டிடிவியின் இந்தியாவின் சிறந்த பொழுதுபோக்காளர் விருது ரஜினிக்கு வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Sunday, February 13, 2011

பொன்னியின்செல்வன் - வந்தியத்தேவன் விஜய்?

பொன்னியின் செல்வன் படத்தை மணிரத்னம் இயக்குகிறார் என்பது நூறு சதவீதம் உறுதியான விஷயமாகிவிட்டது.

இந்தப் படத்தின் நாயகர்கள் யார் யார் என்பதே படிப்பவர்கள், கேட்பவர்கள் ஆவலைத் தூண்டுவதாக உள்ளது.

விஜய்தான் படத்தின் ஹீரோ. பொன்னியின் செல்வன் நாவலில் வாசகர்களின் இதயங்களைக் கொள்ளை கொண்ட வந்தியத் தேவன் பாத்திரத்தில் வருகிறார் அவர்.

மற்ற முக்கிய வேடங்களில் விக்ரம், விஷால் மற்றும் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடிக்கிறார்கள். மகேஷ்பாபு நடிக்கும் முதல் தமிழ்ப் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் நாயகர்களுக்கு இணையாக நாயகிகளுக்கும் பங்குள்ளது. எனவே பொருத்தமான நடிகைகளுக்கு தேர்வு நடந்து வருகிறது.

படத்துக்கான திரைக்கதை அமைப்பு வேலைகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன.

படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் என முதலில் செய்திகள் வந்தன. இப்போது, பிக் பிக்சர்ஸ் அந்த இடத்துக்கு வந்திருக்கிறார்கள்.

some ponniyin selvan predictions,

raja raja chozhan - vikram,
vanthiya thevan - vijay,
pazhuvettaiyar - nazar??
karikalan - vizhal,??


Tuesday, February 8, 2011

யமுனா நதி கரையோரம்

Well known movie actress Yamuna, who acted as heroine in several Telugu, Tamil and Kannada movies and Yamuna, prostitutionpresently busy with assignments in some TV serials, was caught red-handed by Bangalore Task Force police while she was involved in prostitution on Thursday.

The task force police team, led by special officer Krishnam Raju and Assistant Commissioner of police Alok Kumar, arrested Yamuna, one Mr Venugopal, proprietor of a Bangalore based software firm and another person who brokered the deal between them.

On a tip off, the task force teams raided the seven-star Sapta Tara Hotel, the costliest hotel of Bangalore and South India at 9.45 pm Thursday night and took them into custody. The teams are on the look out for some other key persons who have been organizing the hi-tech prostitution rackets with the involvement of film stars.

Yamuna was introduced to the Telugu audiences through the super hit movie ‘Mouna Poratam’ produced by media baron Ramoji Rao some years ago and her other hit movies included ‘Mamagaru’ and ‘Puttinti Pattucheera’.

Saturday, February 5, 2011

cartoon த்ரிஷா, கார்ட்டூன் பாபா...


திரிஷாவின் மார்பில் ஒரு கார்ட்டூன் படம்  பச்சை குத்தியுள்ளார். இதை பல படங்களில் முக்கியதுவம் கொடுத்து காட்டப்படுகிறது. இதனால் இயக்குனர்கள் திரிஷாவின் மார்பகத்தில் உள்ள கார்ட்டூனில் கேமிராவை பதிய வைக்கிறார்கள்.  தெலுங்கு பட இயக்குனர், ஸ்ரீனு வைட்லா தற்போது திரிஷாவை நமோ நாராயணா படத்துக்காக இயக்கினார். இதில் திரிஷாவின் மார்பகத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் திரிஷா ரசிகர்களுக்கு நமோ நாராயணா படம் மாபெரும் விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இப்படத்தில் வரும் பாடல் காட்சிகளில் திரிஷா கவர்ச்சியாக நடித்துள்ளார். இப்பாடல் காட்சிகளில் மிகவும் சிறிய மேலாடையினை திரிஷா பயன்படுத்தியுள்ளார். தனது மார்பில் உள்ள கார்ட்டூனை வெளிகாட்டவே சிறிய மேலாடையினை பயன்படுத்தியதாக தெரிகிறது.



rana trisha | ரானா வுக்கு த்ரிஷா ஜோடி?

ரஜினிகாந்துடன் நடிக்க பல நடிகைகள் ஆவலுடன் உள்ளனர், ஆனால் அவருடன் நடிக்கும் வாய்ப்பு அனைவருக்கும் கிடைப்பதில்லை. ரஜினியுடன் சேர்ந்து நடிப்பதை பலர் அதிஷ்டமாக கருதுகிறார்கள்.

இப்போது இந்த அதிஷ்டம்திரிஷாவுக்கு கிடைத்துள்ளது. கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் மூன்று வேடங்களில் ராணா படத்தில் ரஜினி நடிக்கவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிப்புகள் வெளிவந்துள்ளது.

இப்படத்தின் தொழில்நுட்பகலைஞர்கள் ஏற்கனவே அறிவிக்கபட்டிருந்தது, அந்த இரண்டு நாயகிகள்யார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இரண்டு நாயகிகளில் ஒருவராக திரிஷா முடிவாகியுள்ளார். மேலும் அஞ்சாதே, சென்னை 600028, போன்ற படங்களில் நடித்த விஜயலட்சுமி இப்படத்தில் நடிக்கவுள்ளதாக தெரிகிறது.

MGR, jayalalitha, capton, vijay? உறுமுகிறார் விஜய்.

தூங்கிக்கொண்டு இருக்கும் சிங்கத்தை தட்டாதே.......

சும்மா இருந்த சங்க ஊத்தி கெடுத்தானாம் ஆண்டி.......

வாழ்க்கை எனபது சக்கரம் போல...


சரித்திரம்:

மோகன் தாஸ் மகாத்மா ஆனது ஒரு வெள்ளைக்காரன் பூட்ஸ் கால் பட்டு.

எம் ஜி யார் தி மு க வில் இருந்து தூக்கியது ..

எம் ஜி யார் இறுதி ஊர்வலதிளிருது ஏறக்கிவிடபட்ட ஜெ...

விஜயகாந்த் இன் மண்டபம் இடிக்க..

சம்பவங்கள்:

காவலன் படம் ரிலீஸ் ஆக தடை.

விஜய்: "சில மாதங்களுக்கு முன்னால் ஈரோட்டில் இருக்கும் என்னுடைய மக்கள் இயக்க ரசிகர்கள் முறைப்படி போலீஸிடம் அனுமதி வாங்கி, நல உதவிகள் கொடுக்கும் விழாவை ஏற்பாடு செஞ்சாங்க. கூட்டம்னா... கூட்டம். ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் என்னைப் பார்க்க ஆவலா இருக்காங்க. மேடைக்குப் போகக் கிளம்பிய என்னை போலீஸார் தடுத்தாங்க. 'கூட்டம் ரொம்ப அதிகமா இருக்கு. மீறிப் போனா, உங்களோட உயிருக்கு நாங்க பாதுகாப்பு இல்லை’ன்னு கை விரிச்சாங்க. 'முறையா போலீஸ் பெர்மிஷன் வாங்கித்தானே ஃபங்ஷன் நடத்துறாங்க... திடீர்னு இப்படிச் சொன்னா என்ன அர்த்தம்?’னு கேட்டேன். உடனே, செல்போனில் யார் யாரிடமோ மாறி மாறிப் பேசினாங்க. திரும்பி வந்து 'முடியவே முடியாது’ன்னு என்னைத் திருப்பி அனுப்பு வதிலேயே குறியா இருந்தாங்க. அதாவது, நான் மக்களைச் சந்திப்பது, ரசிகர்கள் என்னைப் பார்க்கக் கூட்டம் கூட்டமாகத் திரள்வதை எல்லாம் யாரோ விரும்பலைன்னு தெளிவாத் தெரிஞ்சது. என்னால எந்தப் பிரச்னையும் வரக் கூடாதுங்கிற ஒரே காரணத்துக்காகத்தான் திரும்பி வந்துட்டேன்"

"சென்னை குரோம்பேட்டையில் இருக்கிற வெற்றி தியேட்டரில் என்னுடைய 'காவலன்’ ரிலீஸ் ஆனது. அங்கு ஆளுங்கட்சிக்காரங்க வந்து நின்னு, 'விஜய் படத்தை ரிலீஸ் பண்ணாதே... பேனரைக் கட்டாதே... வெளியில போ’ன்னு மிரட்டி அதிகாரம் பண்ணி இருக்காங்க."

பிரகடனம்:

"நடிகனாகணும்னு ஆசைப்பட்டேன். நான் நினைச்சதைவிட மிகப் பெரிய இடத்தில் மக்கள் என்னை உட்காரவெச்சு இருக்காங்க. அதுபோல, இன்னொரு இடத்திலும் அதே மக்கள் என்னை அமரவைக்கிற நாள் வெகு தொலைவில் இல்லை."


நன்றி விகடன்..

Friday, February 4, 2011

hot sridevi aunty






ராணா

மெகா ஹிட்

ரஜினி, கே.ஸ்.ரவிக்குமார், ரெஹ்மான்,
ஈரோஸ் இன்டர்நேஷனல்,


முன்று வேடத்தில் ரஜினி நடிக்க உள்ளார். மார்ச் மாதம் ரிலீஸ் என்று அறிவிக்க பட்டுள்ளது.





Wednesday, February 2, 2011

நண்பனான மடையர்கள்

விஜய் நடிக்கும் 3 இடியட்ஸ் படத்தின் தமிழ்ப் பதிப்புக்கு, ‘நண்பன்’ என்று தலைப்பு வைத்துள்ளார் இயக்குநர் ஷங்கர்.

இதனை படத்தின் செய்தித் தொடர்பாளர் நிகில் அதிகாரப்பூர்வமாக நேற்று மாலை வெளியிட்டுள்ளார்.

படத்துக்கு இசை: ஹாரிஸ் ஜெயராஜ். ஒளிப்பதிவு மனோஜ் பரமஹம்ஸா. பாடல்கள்: நா முத்துக்குமார், தயாரிப்பு வடிவமைப்பு: விமல்ஜி. வசனம்: ஷங்கர் மற்றும் மதன் கார்க்கி. திரைக்கதை-இயக்கம்: ஷங்கர்.

ஹீரோ விஜய், ஹீரோயின் இலியானா. மற்ற நடிகர்கள்: ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ், சத்யன் மற்றும் பலர்.

இயக்குநர் எஸ் ஜே சூர்யா இந்தப் படத்தில் மிக முக்கியமான ஒரு பாத்திரத்தில் தோன்றுகிறார். சிவா மனசுல சக்தி நாயகி அனுயாவும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்!

இந்த தலைப்பு ஏற்கெனவே சூப்பர் ஸ்டார் ரஜினியின் பாண்டியன் படத்துக்காக வைக்கப்பட்டு பின்னர் கைவிடப்பட்டது நினைவிருக்கலாம்!
Related Posts Plugin for WordPress, Blogger...