Showing posts with label நிதயானந்தா movie. Show all posts
Showing posts with label நிதயானந்தா movie. Show all posts

Tuesday, September 7, 2010

nithyananda in telugu film | நித்யானந்தா லீலை

நித்தியானந்தா-ரஞ்சிதா செக்ஸ் லீலை குறித்து தெலுங்கில் சினிமா ப் படம் எடுக்கவுள்ளனராம்.

நிஜக் கதைகளை சூட்டோடு சூடாக படமாக எடுத்து விடுவது இந்தியத் திரையுலகினரின் வழக்கம். அதுவும் செக்ஸ் சம்பந்தப்பட்ட சர்ச்சைகள் என்றால் சட்டுப் புட்டென்று படமாக்கி விடுவார்கள். அந்தவகையில் தற்போது நித்தியானந்தா-ரஞ்சிதா விவகாரத்தையும் படமாக்க கிளம்பியுள்ளனர்-தெலுங்கில்.

நித்தியானந்தாவுக்கு படுக்கை அறையில் பலவிதமான சேவைகளை நடிகை ரஞ்சிதா செய்வது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. ஆனால் சினிமா பாணியில் நான் அவன் இல்லை என்று கூறி விட்டார் நித்தியானந்தா. ரஞ்சிதாவும், நான் செய்தது சேவை, வீடியோவை மார்பிங் செய்து விட்டனர் என்று கூறி விட்டார்.

தற்போது இந்த வழக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. நடந்தது குற்றமா இல்லையா, சரியா, தவறா என்றும் யாருக்கும் புரியவில்லை. நித்தியானந்தாவும் வழக்கம் போல தனது பெங்களூர் மடத்தில் போதனை செய்ய ஆரம்பித்து விட்டார்.

இந்த நிலையில், நித்தியானந்தா கதையை படமாக்கவுள்ளனர் தெலுங்கில். நித்தியானந்தா வேடத்தில் ராஜேந்திர பிரசாத் நடிக்கப் போகிறாராம். இவர் தெலுங்கில் பிரபலமான காமெடி ஹீரோ ஆவார்.

சிவாஜி, சாய்குமார் ஆகியோரும் உள்ளனர். ஹைதராபாத்தில் சமீபத்தில் படத்திற்கு பூஜை போட்டனர். அப்போது நித்தியானந்தா கெட்டப்பில் வந்தாராம் ராஜேந்திர பிரசாத்.

கதை என்னவோ நித்தியானந்தா கதைதான் என்றாலும் அதை இப்போதைக்கு ரகசியமாகவே வைத்துள்ளனராம். கேஸ் ஏதாவது வந்தால் சிக்கலாகி விடுமே என்பதற்காக இந்த அடக்கி வாசிப்பாம்.

ரஞ்சிதா கேரக்டருக்குரிய நடிகையை வலைவீசி தேடும் பணி தற்போது நடந்து வருகிறதாம்.

Monday, April 5, 2010

படமாகும் சம்பவங்கள் - நிதயானந்தா, சானியா மிர்சா, ரஞ்சிதா மற்றும் பலர்..


பரபரப்பும் திருப்பமும் நிறைந்த சமாச்சாரம் எதுவாக இருந்தாலும் படக்கென்று அதைச் 'சுட்டு' சுடச் சுட படமாகத் தருவது சினிமாக்காரர்கள் ஸ்டைல்.

பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா- சோயப் மாலிக் காதல், திருமண சமாச்சாரங்கள், இடையில் புகுந்த ஆயிஷா சித்திக்கி விவகாரம் சினிமாவையே மிஞ்சும் விறுவிறுப்பு திருப்பங்களுடன் நகரும்போது விட்டுவிடுவார்களா என்ன.... இதோ கேமராவுடன் கிளம்பிவிட்டது ஒரு குழு படமாக்க.

குட்டை பாவாடை சர்ச்சை, இஸ்லாமிய எதிர்ப்பு, நண்பருடன் நடந்த நிச்சயதார்த்த முறிவு, சோயப் விவகாரம், ஆயிஷா குறுக்கீடு என திருப்பங்களுக்கு பஞ்சமில்லாத கதை சானியாவுடையது.

இந்த விவகாரங்கள் ஒன்றையும் விடாமல் சினிமாவில் பதிவு செய்யப் போகிறாராம் பிரபல இந்தி இயக்குனர் ஒருவர். இப்போதைக்கு படம் குறித்த அறிவிப்பை அறிவிக்காமல், சானியா - சோயப் திருமணத் தேதி வரை காத்திருக்கப் போகிறார்களாம்.

சானியாமிர்சா, சோயிப் மாலிக் அவரது முதல் மனைவி ஆயிஷா கேரக்டர்களில் நடிக்க நடிகர், நடிகை தேர்வு விறு விறுப்பாக நடப்பதாகக் கூறப்படுகிறது.



God and Sex

நித்தியானந்தா சாமியார் மற்றும் அவர் தொடர்பான செக்ஸ் லீலைகளை மையமாகக் கொண்டு படம் ஒன்றை எடுக்கிறார் பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மா.

நிஜ சம்பவங்களைப் படமாக்குவதில் கில்லாடி ராம் கோபால் வர்மா. சமீபத்தில் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நித்தியானந்தா சாமியாரின் செக்ஸ் லீலைகளை கையில் எடுத்துள்ளார் வர்மா.

காட் அன்ட் செக்ஸ் என்ற பெயரில் ஒரு படத்தை உருவாக்குகிறார் வர்மா. இது நித்தியானந்தாவின் செக்ஸ் லீலைகளையும் உள்ளடக்கியதாக இருக்குமாம்.

இதுகுறித்து வர்மா கூறுகையில், ஒரு ஆசிரமத்தின் உள்ளே நடக்கும் ரகசியங்கள் குறித்த படம் இது. இது செக்ஸ் லீலைகளாக மட்டுமே இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை. மாறாக, உள்ளே நடக்கும் கோஷ்டிப் பூசல்களாக இருக்கலாம். அவர்களுக்கு எதிராக நடப்போரின் செயல்களை கூறுவதாகவும் இருக்கலாம்.

நித்தியானந்தா விவகாரத்தின் மூலம் ஒரு விஷயம் தெளிவாகியுள்ளது. அதாவது

மனிதனால் கடவுளைக் கூட வெல்ல முடியும், ஆனால் காமத்தை வெல்ல முடியாது என்பதே அது.




இந்த படத்துக்கு ஹீரோ செலக்ட் பண்ணன்களோ பண்ணலையோ, அனா நடிகை ரஞ்சிதா தான்..
Related Posts Plugin for WordPress, Blogger...